அமரர் இராஜரட்ணம் சிவமோகனபாலன்
(சிவா அண்ணர்)
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் ;
இரக்கத்தின் இருப்பிடமாய் , நல்லவராய் , நாணயமாய் நடந்தீர்கள். பெரியத்தான்...சின்னத்தான்....பெரியமச்சாள்...
சின்னமச்சாள்... என கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும். எங்கள் அப்பாவின் முருகன் சேவையை நீங்களும் தொடர்ந்துள்ளீர்கள்.மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும் கண்விட்டு மறையாமல் கனகாலம் இருப்பீர்கள். என்செய்வோம் , முருகன் சித்தம் இது போலும்.
இனி காணமுடியாத சோகத்தோடு விழி நீர் மலகி நிற்கின்றோம்.....
Write Tribute