Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 09 FEB 1955
விண்ணில் 19 SEP 2023
அமரர் இராஜரட்ணம் சிவமோகனபாலன் (சிவா அண்ணர்)
வயது 68
அமரர் இராஜரட்ணம் சிவமோகனபாலன் 1955 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, சுவிஸ் Bern, Ostermundigen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜரட்ணம் சிவமோகனபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பகல் இரவாய் விளித் துழைத்து
பசி பஞ்சம் தெரியாமல்-எம்மை
அன்புடன் பண்பை படைத்து
பாசமுடன் குடும்பம் காத்து...

தர்மவழி நின்று தானதர்மம் செய்து
 இறைவழி நின்று இறைப்பணி பல செய்து
பிறவிப்பயனை அடைய மண்மேல் மலர்ந்து

 எங்கள் அப்பா இறைவன் திருவடி தேடு
இறைபதம் அடைந்து ஓர் ஆண்டு நினைவு வந்தது...
ஆறாத்துயர் எங்களை வாட்டுகிறது!

 கருணை நிறைந்த அப்பா யாரிடம் ஆறிடுவோம்?
விழிகளில் நீர் பெருக தினமும் எண்ணி தேம்புகிறோம்
தேடுகிறோம் நீங்கள் பிரிந்தாலும்
 உங்கள் ஆசீர்வாதம் நிறைந்த
 பார்வை எங்கள் மீதுபட்டவண்ணம் இருக்கிறது...

ஆலய தொண்டனே எங்கள் அப்பா மண்ணையும்,
மனைவி, மக்களையும்விட்டு மறைந்த
உங்களின் ஆத்மா சாந்தி பெற
 தினமும் பிரார்த்திக்கின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 24 Sep, 2023