Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 FEB 1955
விண்ணில் 19 SEP 2023
அமரர் இராஜரட்ணம் சிவமோகனபாலன் (சிவா அண்ணர்)
வயது 68
அமரர் இராஜரட்ணம் சிவமோகனபாலன் 1955 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, சுவிஸ் Bern, Ostermundigen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிவமோகனபாலன் அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் - சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், வேலாயுதம், காலஞ்சென்ற றஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாகித்தியன்(கீர்த்தி), சாய்பவான்(பவான்), மகீமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சற்குணபாலன்(பாலன்), ரேணுகாதேவி(சாஜிதா), இந்திரலோசினி(இன்பம்- இளைப்பாறிய ஆசிரியை, கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராம்சங்கர்(கொழும்பு) அவர்களின் அன்பு மாமாவும்,

சறோஜினிதேவி, காலஞ்சென்ற கணேசலிங்கம், மங்களாதேவி, ராகுலன். றஞ்சினிதேவி, றஜிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மனைவி
பவான் - மகன்
மணி - சகோதரன்

Photos

Notices