திரு இராஜரட்ணம் நடேஸ்வரன்
வயது 72
திரு இராஜரட்ணம் நடேஸ்வரன்
1953 -
2026
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒவ்வொரு மணித்துளியையும்
தன் குடும்பத்திற்காய் செதுக்கி
ஒவ்வொரு இதயத்துடிப்பையும்
தன் பிள்ளைகளின் மீதுள்ள துடிப்பாக வாழ்ந்து தன்குடும்பத்தை
தலைசிறக்க வைத்த குடும்பத்தலைவனே....!
நற்பேறு கொள்வீர்!!
🌹🌺🌼💐🥀🌻🌷🌸
உங்கள் ஆத்மா, பரமாத்மாவிடம்
சாந்தி(நற்பேறு) பெற வேண்டி நிற்கும் 🙏🌄🙏
ஏகா.பிரபா(வசந்தன்)
வாசுகி
திவ்யா
காவ்யா.
Write Tribute
So sorry to hear the sad news. Please accept our deepest condolences