யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நடேஸ்வரன் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராஜரட்ணம்(கார்க்கார ராசு) பராசக்தி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிஐயா ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி விஜயலக்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,
விக்னராஜ்(ராஜ்- பிரான்ஸ்), சோபிகா(லண்டன்), திலீபன்(விமல்- லண்டன்), விஜயேந்திரன்(கமல்- லண்டன்), கபிலேந்திரன்(கபி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியா(பிரான்ஸ்), சதீஷன்(லண்டன்), நிரூயா(லண்டன்), சுரேகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஸ்னி, தேவினா, பிரணவன், கீர்த்தனா, ஆதவி, இனயா, நவீன், அமாயா ஆகியோரின் அருமைப் பேரனும்,
பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சிதபூசணி, மகேஸ்வரன்(இந்தியா), காலஞ்சென்ற கனகலிங்கம், சரோஜினிதேவி(இலங்கை), ஸ்ரீகுமார்(பிரான்ஸ்), ராஜலிங்கம்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமரன்(கண்ணன் -லண்டன்), ராசேந்திரம்(சின்ராசு- பிரான்ஸ்), காலஞ்சென்ற மோகனதாஸ், பாக்கியலக்சுமி(பரிமளம்- ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), மனோன்மணி(கனடா), தெய்வேந்திரம்(கோணேஸ்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
37 tonbridge crescent ,
kenton , harrow
Ha3 9 le.
தொடர்புகளுக்கு
- Mobile : +33652589230
- Mobile : +447846984493
- Mobile : +447429034457
- Mobile : +447426899470
- Mobile : +447576327857
- Mobile : +447950932771
- Mobile : +447946420294
So sorry to hear the sad news. Please accept our deepest condolences