Clicky

தோற்றம் 08 JAN 1947
மறைவு 06 DEC 2021
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா 1947 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கனக துர்க்கையின் மைந்தனே கணேசா அன்னையின் ஆலயத்தில் வாழ்ந்த காலங்கள் போதுமென்று அன்னையுடன் வாழ புறப்பட்டாயோ? உன் புகழை அன்னையின் ஆலயத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பறைசாற்றும் காலம் உள்ளவரை உன் புகழும் ஒங்கிநிற்கும் .ஒம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Dec, 2021
நன்றி நவிலல் Wed, 05 Jan, 2022