Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 JAN 1947
மறைவு 06 DEC 2021
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா 1947 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 74 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ruislip ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் கணேசராஜா அவர்கள் 06-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இராஜரட்ணம் புவனேஸ்வரி, யோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சரவணமுத்து ஸ்ரீமதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நா. ஆ சிந்நயபிள்ளை(சுதுமலை சிந்மயபாரதி வித்யாசாலை ஸ்தாபகர்) சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் பேதியான சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜன், கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவாஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,

அஞ்சலி, நீலன், நிவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

சந்திரலீலா(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினலீலா, கமலசோதி(இலங்கை), காலஞ்சென்ற வரதராஜா, யோகராஜா(ஜேர்மனி), ஜீவராஜா(பிரான்ஸ்), இந்திராதேவி(இலங்கை), கலாதேவி(கனடா), மாலினிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, நடராஜா, சிவநாதன், நவராஜினி மற்றும் றீடா(ஜேர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வரதராஜா(இலங்கை), சோதிலிங்கம்(கனடா), காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன், ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

தவனேஸ்வரி(இலங்கை), சிவதேவி(கனடா), வையந்தி(கனடா), சிவகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வு Covid 19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெறும்.

Immediate family members and close friends only due to capacity and COVID-19 rules(தகனம்(cremation) நடைபெறும் இடத்தில் மட்டும்).

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thiyagaraja ( Thiru & Vino) Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Singam Pharmacy Jaffna, Sri lanka.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sisters Kala and Malini & their families from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 05 Jan, 2022