Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 08 JAN 1947
மறைவு 06 DEC 2021
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா 1947 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ruislip ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் கணேசராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 74 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.