
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
எல்லோருடனும் பண்பாக பழகும் கணேஸ் அண்ணை உங்கள் பிரிவு எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.
[Status]
Our heart felt condolences