அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajaratnam Kanesarajah
1947 -
2021
எல்லோரையும் மிகவும் அன்பாக அணைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய திரு கணேசராஜா அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தமையை கேள்வியுற்று அதிர்ச்சி அடைகிறோம். கனக துர்க்கை அம்மனின் பாதங்களை அணைத்துக் கொண்டவர் அவளின் திருவடிகளில் என்றும் இன்பமாக இருப்பார் என ஆறுதல் அடைவோம். அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய சைவ சித்தாந்தப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்
Write Tribute
Our heart felt condolences