
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rajaratnam Kanesarajah
1947 -
2021

ஈலிங் கனக துர்க்கை இன்பாதம் இளைப்பாறும் இனியவர் கணேசராஜா! தொண்ணூறுகளிலே தொழுவதற்காய் வரும்போது தோற்றத்திற் பெரியராய்க் கண்டோம்! அறங்காவல் குழுவின் பணி அதனூடே ஈழப்பணி அத்தனையும் ஆற்றி அதனோடு எந்நாளும் உணவாக்கி எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் இனிய உள்ளம்! எளிய சுபாவம்! இயலாமல் வந்தாலும் இயலாதென்று இருக்காமல் அயராது அம்மன் பணி அனுதினமும் செய்த மகன்! பிரிவு துயரமே எனினும் பிரியார் இனி அவள் பாதம் எனவே அமைதி பெறுவோம் எவர்க்கும் ஓம் சாந்தி என்போம்! அம்மன் அடி பணிவோம்!

Write Tribute
Our heart felt condolences