Clicky

தோற்றம் 08 JAN 1947
மறைவு 06 DEC 2021
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா 1947 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி! எங்கள் இலண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்காவின் சேவகன் தொண்டன் அறங்காவலர் கணேசண்ணையின் ஆத்மா எம்பெருமான் எல்லாம்வல்ல காசிவிசுவநாதப் பெருமான் தாளடி சேர்ந்து சாந்திபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!அதற்கான எம் பிரார்த்தனைகளும் துயரில் உள்ள குடும்பத்தார் அமைதியுற அருள் நல்க எம் ஶ்ரீ கனகதுர்க்கா அன்னையிடம் வேண்டுதல்களும் !ஓம் சாந்தி! சிவசுப்பிரமணியம் இரஞ்சன் குடும்பம்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Dec, 2021
நன்றி நவிலல் Wed, 05 Jan, 2022