Clicky

தோற்றம் 08 JAN 1947
மறைவு 06 DEC 2021
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா
Ealing, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர்
வயது 74
அமரர் இராஜரட்ணம் கணேசராஜா 1947 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திருமதி இராஜமனோகரன் 12 DEC 2021 United Kingdom

கணேச ராஜா அண்ணா, அன்று முதல் கடைசிக்காலம் வரை சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவழைத்தீர்கள். முடியுமான காலம் வரை கோயில் அன்ன தானப்பணியில் முக்கிய பொறுப்பை வகித்தீர்கள். உங்கள் ஆன்மா அமைதியாக இறைவனடி சேர அம்மனைப் பிரார்த்திக்கிறோம்.

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Dec, 2021
நன்றி நவிலல் Wed, 05 Jan, 2022