Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 APR 1966
ஆண்டவன் அடியில் 27 MAR 2023
அமரர் இராசரட்ணம் அருள்சோதி
வயது 56
அமரர் இராசரட்ணம் அருள்சோதி 1966 - 2023 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் அருள்சோதி அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சகிர்தன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன், சந்திரலீலா, உதயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் சுபாசினி, காலஞ்சென்ற சிவகுமார், சிவசீலன், மலர்மகள், சிவகாந்தன், சகுந்தலா, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மலர்விழி - மனைவி
பாலச்சந்திரன் - சகோதரன்
உதயசோதி - சகோதரன்
சிவசீலன் - மைத்துனர்
சந்திரலீலா - சகோதரி
சிவானந்தன் - மைத்துனர்

Photos

No Photos

Notices