2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 30-10-2021
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலிங்கம் ராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணின் ஒளியாய் வாழ்ந்த எம் இதயதெய்வமே!
காலமெல்லாம் சிரித்துப் பேசிய பொற்தாமரையே!
உன் பிரிவால் ஒவ்வொரு கணமும்
தவியாய் தவிக்கும் எம் இதயங்களில் உன்
நினைவுகள் எந்நாளும் வளர்பிறையே!
வாழ்வு என்றால் என்னவென்று வழிகாட்டிப் போனீர்கள்!
உங்கள் உடல் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதைவிட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Just one last chance, I wish I could get to hug you. Then I would hold you tight and never let go