யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் ராஜா அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவன், ரமேஸ், ரபாயல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோயல் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஐஸ்வர்யா, ராஜா(சயான்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராஜேஸ்வரி, ராஜமலர், ராஜசிங்கம், காலஞ்சென்ற ராஜகுலேந்திரன், ராஜசேகரம், ராஜராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, பொன்னையா மற்றும் ராசராணி, திலகராணி, சறோஜினி, ஜெயமோகன், சூரியகலா, விமலாதேவி, தனபாலசிங்ம், கனகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Just one last chance, I wish I could get to hug you. Then I would hold you tight and never let go