Clicky

பிறப்பு 05 JUL 1934
இறப்பு 07 AUG 2019
அமரர் இராஜலெட்சுமி வாமதேவன் (சத்தி Teacher)
வயது 85
அமரர் இராஜலெட்சுமி வாமதேவன் 1934 - 2019 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)குடும்பத்தினர் 09 AUG 2019 France

கண்ணீர் அஞ்சலி! எங்கள் கிராமத்து அறிவுச்சுடர் அணைந்த செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்.சக்திரீச்சரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)குடும்பத்தினர் அல்லைப்பிட்டி-பிரான்ஸ்

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Aug, 2019
நன்றி நவிலல் Fri, 06 Sep, 2019