ஆருயிர் தெய்வம் எம் அன்பு உறவு
இறையடி எய்திய இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த உற்றார் உறவினர்
நல்ல நண்பன் நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உங்களுக்கும் அன்பு நன்றிகள்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்