Clicky

பிறப்பு 05 JUL 1934
இறப்பு 07 AUG 2019
அமரர் இராஜலெட்சுமி வாமதேவன் (சத்தி Teacher)
வயது 85
அமரர் இராஜலெட்சுமி வாமதேவன் 1934 - 2019 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

செ.திருநாவுக்கரசு 09 AUG 2019 France

விழிநீர் அஞ்சலி! அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில், நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றி,ஓய்வு பெற்ற, எனது அன்புக்குரிய, திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றேன். அன்னாரின் பிரிவுத்துயரில் பங்கு கொள்வதோடு,ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! கலாநிதி செ.திருநாவுக்கரசு அல்லைப்பிட்டி

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Aug, 2019
நன்றி நவிலல் Fri, 06 Sep, 2019