Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 JUL 1955
மறைவு 21 JUL 2015
அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம்
(குழந்தை)
வயது 59
அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம் 1955 - 2015 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வசாவிளான் காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜலட்சுமி கணேசலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-07-2024

ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
ஏங்கள் துயர் ஆறவில்லை,
ஆடிமுதல்செவ்வாய் அன்று உங்கள்
நாடியோட்டம் நிக்கக்காறனமே
நாடுவிட்டு நாங்கள் நாடோடி ஆனதினால்.

உங்களை பெற்றவர்கள் வைத்த
பெயர் குழந்தை அம்மா ஆனால்
எங்களைப் பெற்றபின்பும் நீ ஒரு
கைக்குழந்தையென நாம் இருந்தோம்
எங்கள் கைதவறி எங்கு சென்றாய்
நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த
நாயகியாய் நீயிருக்கும் வேளைதனில
இறைவனுக்கோ பொறுக்கவில்லை
காலனவன் கூட்டிச் சென்றதேனோ

உங்கள் ஆத்மா சாந்தி பெற எல்லாம்
வல்ல குப்பிழான் சொக்கவளவு சோதி
வினாயகரை வேண்டுகிறோம்

உங்கள் குடும்பத்தினர் பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: உதயரேகா(மகள் -ஜேர்மனி)