Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 JUL 1955
மறைவு 21 JUL 2015
அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம்
(குழந்தை)
வயது 59
அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம் 1955 - 2015 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வசாவிளான் காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜலட்சுமி கணேசலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை எட்டு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: உதயா பாஸ்கரன்