Clicky

பிறப்பு 05 MAR 1937
இறப்பு 25 MAR 2012
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன்
வயது 75
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன் 1937 - 2012 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு நெல்லிநாதன் 25 MAR 2022 United States

வலி வந்தால் நாம் முதலில் உச்சரிக்கும் சொல் ' அம்மா '. இந்த பூமிக்கு எம்மை அழை த்து வந்த அம்மா மறைந்து 10 ஆண்டுகள் ஆயினும் நாம் உங்கள் நினைவிலேயே உள்ளோம். நாம் மண் வீட்டிலே இருக்கும் போது ' சமரசம் உலாவும் இடமே ' என்னும் பாடலை எமக்கு எழுதித் தந்து பாடியது இன்னும் என் நினைவிலே உள்ளது. நாம் உங்களை என்றும் மறவோம் .

Tributes