Clicky

பிறப்பு 05 MAR 1937
இறப்பு 25 MAR 2012
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன்
வயது 75
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன் 1937 - 2012 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவானந்தன் குடும்பம் 25 MAR 2022 Australia

அம்மா என்றழைக்காத உயிர்இல்லையே! அம்மா என்றழைக்காத நாளில்லையே! எங்கள் அம்மாவை தினமும் நான் வணங்குகின்றேன். நீங்கள் இவ்வுலகை விட்டுப்பிரிந்து பத்து வருடங்கள் ஆனாலும், நீங்கள் இன்னமும் எங்கள் மனதில் பதிவுகொண்டுள்ளீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரரர்த்திக்கின்றேன்.

Tributes