1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன்
வயது 49

அமரர் இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன்
1969 -
2018
கரம்பன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில்
நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஒராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத
கண்கள் தேடுகின்றன!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!
கட்டியவள் கலங்கி நிற்க-நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்றவர் இருவரும் ஏங்கி நிற்க-நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
ஒரு பிறையோடு விடி வெள்ளியாய்
வழிக்காட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர் தூவி
அஞ்சலி செலுத்துகிறோம்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள்