Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1953
இறப்பு 26 DEC 2021
அமரர் இராஜகோபால் தானியேல் முத்துசாமி
வயது 68
அமரர் இராஜகோபால் தானியேல் முத்துசாமி 1953 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சிவபுரம் முல்லைத்தீவு ரோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் தானியேல் முத்துசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை' அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்.....!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Dec, 2021
நன்றி நவிலல் Wed, 26 Jan, 2022