அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆத்மா சாந்தியடைய பிராத்திகிறோம் நேசன் சிவராசா குடும்பம்
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வோண்டுகிறோம்
குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
௨றவுகளுக்கு எமது அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய பிராத்திகிறோம்.
அமரர் திருமதி ராஜதுரை வரதலட்சுமி அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ,அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம் .
குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது ஆழ்ந்த இரங்கலை மனநெகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆத்மா அமைதியடையவும் பிள்ளைகள் உறவுகள் ஆறுதல் அடையவும் வேண்டுகின்றோம். தர்மலிங்கம்-சத்தியதாசன்.சகோதரர் குடும்பத்தினர்.
Deepest condolences
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.