Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1929
இறப்பு 18 JUL 2026
திரு இராசதுரை செல்லப்பா
முன்னாள் சிறை அதிகாரி, முன்னாள் மாமூலை மகாவிஷ்ணு ஆலயத் தலைவர்
வயது 96
திரு இராசதுரை செல்லப்பா 1929 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு உணாப்பிலவைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை செல்லப்பா அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செல்வநாயகம், மனோன்மணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேல்நாயகம், இரகுநாதபிள்ளை, சிவரஞ்சிதம், சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சூரியகுமாரன்(வசந்தன்), நந்தகுமாரன்(வரதன்), வாசுகி(ராதா), வளர்மதி(அனு), வான்மதி(பிறேமா), சாந்திக்குமாரன்(பரதன்), இராஜகுமாரன்(குமரன்), ரகுமாரன்(குபேரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகேஸ்வரி, சத்தியேஸ்வரி, ஆனந்தராசா, ஸ்ரீதரன், லோஜினி, பகீரதி, சனீஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஸ்ரீ ராஜ்குமார், சாரதா, சுமிதா, அமுதா, ரங்கன், யோகன், குட்டி, கவிதா, ஸ்ரீ முருகதாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மாலினி, திலீபன், ராகினி, நிரஞ்சனி, தயாளினி, சாந்தகுமார், சண்முகப்பிரியா, சிவப்பிரியா, அபிராமி, இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனும்,

அபிலாஷ், ஆகாஷ், அஜிகாஷ், அனிதா, அஜிதேஷ், அபிஷேகா, அனுராக், சிரோஜன், சிவாங்கி, நிஷாங்கி, ரூபங்கி, ஜதின், கேத்தன், நேத்தன், ராஜேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ஐரீனா, அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.   

Live streaming Link 1: Click Here
Live streaming Link 2: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வரதன் - மகன்
பரதன் - மகன்
குமரன் - மகன்
குபேரன் - மகன்
அனு - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 19 Aug, 2026