Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 NOV 1935
இறைவன் அடியில் 10 NOV 2024
அமரர் இராஜதுரை பரமேஸ்வரி
வயது 88
அமரர் இராஜதுரை பரமேஸ்வரி 1935 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை பரமேஸ்வரி அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, சிறிஸ்கந்தராணி, யோகாநந்தராஜா, தயாளினி, காலஞ்சென்ற நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லதா, தர்மகுலசேகரம், ஜெயந்தி, மகேஸ்வரன், வாசுகி, வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜி சூரியா, கோபி கத்ரின், றயாந்தி றமணன், றஜாந் ரூபி, றஜீத் தர்மிலா, வினோத் அர்சனா, பிரசாத் வினுசிஜா, பிரியங்கா கபிசான், ஜனாத், அபிசாத், தர்ஷன் லக்‌ஷனா, விதுணன் பாமினி, ஜஸ்மிலா லவ்றின், சஸ்கியா லஜின், சஞ்சீவ் இந்துஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஸ்வினி, அனுசியா, ஜீத், சாரு, சஜின், லெவின், ஆறியான், அமாயா, சிவானி, வீர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான தனவதியம்மா, அன்னபூரணி மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Note: Parking space: Holzmadener Str. 24, 73230 Kirchheim unter Teck

தகவல்: கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுதன் - மகன்
தயா - மகள்
சஞ்சீவ் - பேரன்
தர்ஷன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்