2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசதுரை ஞானாம்பிகை
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை சாவகச்சேரி இந்துக் கல்லூரி
இறைவன் அடியில்
- 11 AUG 2023
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணம். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை ஞானாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Heart felt Condolences.Rest in peace