யாழ். கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை ஞானாம்பிகை அவர்கள் 11-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா காசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
கந்தையா இராசதுரை (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி-சாவகச்சேரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுதர்ஜினி கலைச்செல்வன் (பிரதம கணக்காளர், வடமாகாண சுகாதார அமைச்சு), சுரேஷ்குமார் (City of Brampton - கனடா), சுபாஜினி முகுந்தன் (Reasearch Scientist - கனடா), ஞானராஜ் (தேசிய சேமிப்பு வங்கி - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வன் (பிரதம கணக்காளர் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்), நந்தா சுரேஷ்குமார் (Spectrum Health care system கனடா), முகுந்தன் (Network Analyst - கனடா), வினோதா ஞானராஜ் (ஆசிரியர் உடுப்பிட்டி, மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்திகன் (மருத்துவ பீட மாணவன், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), வித்தகன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), பிரணவன் (கனடா), லக்க்ஷியா (கனடா), அருண் (கனடா), ஆரணி (கனடா), அனுஜன் (கனடா), அபிசன் (ஹாட்லிக் கல்லூரி) அபிசனா (மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை), அபிதா (மாணிக்க வாசகர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குமார சாமி, தையல்நாயகி, சின்னம்மா, சிவபாக்கியம். சோமசுந்தரம், திருநாவுக்கரசு. கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கண்மணி, சுப்பிரமணியம், சிவனேஸ்வரன் மற்றும் காலஞ் சென்றவர்களான சின்னம்மா, சங்கரப்பிள்ளை. கைலாயபிள்ளை. கிருஸ்ணபிள்ளை, சுபத்திரா, தங்கராசா, தங்கவடிவேலு, நாகபூசணி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இராமலிங்கம் வீதி,
கல்வயல்,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு:
வீடு: +94777570294, +94212057830,
+94774412200
சுரேஷ்குமார்(மகன்): +16473176560, +14168878995
Heart felt Condolences.Rest in peace