கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Raguram Sanmuganathan
1979 -
2021
புன்னகை ஒன்றைமட்டும் தான் உங்களிடம் கண்டேன் திருமண கோலத்தில் அதே புன்னகை கண்டேன், வார்த்தைகள் அதிகம் இல்லை ; கண்களில் புன்னகை கண்டேன் ் அன்பான அம்மா உங்களுக்காக காத்திருக்க கண்டேன் , கடல் கடந்து வந்து என் வாழ்கை துணை எங்கே என்று தவித்து நிற்கும் உங்கள் காதல் மனையாளை கண்டேன் , உங்கள் பிரிவு செய்தி அறிந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறையருள் வேண்டுகிறோம் ் ஓம் சாந்தி ???
Write Tribute