யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழகத்தை வாழ்விடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ரகுராம் சண்முகநாதன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று Toronto வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் பூபாலசிங்கம், ஜெயலக்சுமி(குஞ்சு- கனடா) தம்பதியினரின் பாசமிகு மகனும், தெய்வேந்திரன் குணம்(இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தர்ஷினி(பிரித்தானியா, கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயந்தினி, ஜெயராம்(கண்ணன்), சிறிராம்(மாவீரன் கப்டன் மணாளன்), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பிரியமிகு சகோதரரும்,
ஜெயராஜா, ரவிச்சந்திரன், பிரசாந்தினி, ஜனார்த்தனி, மகிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயசிறி, ரபிஜா, அன்சிகா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
அஸ்வின், அஸ்வந்த், வைஸ்ணவன், ஆதர்ஷ், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற குணரட்ணம், நாகரட்ணம், காலஞ்சென்றவர்களான நாகராஜா, மல்லிகாதேவி மற்றும் பாலகிருஷ்ணன், விஜயகுமாரி(விஜி- கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பொன்னுத்துரை, புவனேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி(பாரதி- கனடா), சிவஞானம், மகேஸ்வரி(இலங்கை), சிவாசின்னத்தம்பி, ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
விக்னேஸ், முரளி, சுரேஷ், ரங்கன், கமலன், ரமணன், மீனா, துளசி, கண்ணதாசன், நிஷான், சியான், யதுஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவியரசி, சயந்தினி, மைதிலி, தாஸ், பிரபா, கிருபா, ரூபன், நிரஞ்சினி, தர்சினி, முருகதாஸ், சின்னக்கண்ணன், கணன், துர்க்கா, துவாரகா, நேதா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.