Clicky

பிறப்பு 22 APR 1960
இறப்பு 14 MAR 2025
திருமதி ராகினிதேவி வரதராசா 1960 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Raginidevi Varatharasah
1960 - 2025

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி எம் மண்பற்றாளன் வரதன் அண்ணாவின் துணையாளின் திடீர்மறைவால் நாமும் துயருற்றுநிற்கின்றோம். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா இறையில் இணைய வேண்டுவோமாக... துரை. சுவேந்தி பள்ளி சமூகம் சார்பாக, யா/ புங். கமலாம்பிகை மகா வித்தியாலயம்

Write Tribute