

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி, தட்டாதெரு சந்தி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராகினிதேவி வரதராசா அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் கனகம்மா தம்பதிகளின் ஆருயிர் மருமகளும்,
வரதராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- புங்குடுதீவு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தகுமாரி, சந்திராதேவி, குகதாசன், பிறேமினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அமிர்தலிங்கம், ஆனந்தராஜா, தனபாலசிங்கம், சந்திரகுமார், நந்தினி, பாலமனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோராணி, பத்மலதா ஆகியோரின் அன்புச் சகலியும்,
கலைவதனி, கமலினி, கமலலோஜினி, கமலதாசன், கஜவதனன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சுபராஜ், நிர்மலராஜ், காலஞ்சென்ற யபிந்தன் மற்றும் யதுஷன், தனுஷா, திவ்வியா, விபுஷன், சதுர்ஜன், சகிர்ஷன், வினுர்ஷன், வபிர்ஷன், யனோஷன், தரணிகா, பிரவிகா, தஷ்மிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நவிஷன், துவாரகன், அஸ்விதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல:8 அரசடி வீதி,
தட்டாதெரு சந்தி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771881736