
பிறப்பு
04 JUN 1980
இறப்பு
10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40

அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
1980 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
-
04 JUN 1980 - 10 JAN 2021 (40 வயது)
-
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரித்தானியா, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
04
JUN,
1980

Death
10
JAN,
2021
Late Puviveerasingam Kopithasan
....பேரிழப்பு கோபி.உன் மறைவு ..............
ஞாயிறு ஏன் விடிந்தது.[]
இறைவா ஏன் இந்த சோதனை
எதை எதை தாங்குவது
இதையும் தாங்கும்
சக்தியை கொடு
எங்கள் குடும்பத்துக்கு
இட்டு நிரப்பமுடியா
நிரந்தர வெற்றிடமாய்
உந்தன் பிரிவு ./நிஜங்கள் தருணத்தில்
ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை
அதில் கோபி உன் இழப்பும் அடங்கும் ..
உந்தன் ஆத்மா பிரதோஷ
நாளில் அடங்கிவிட்டது []
சிவனின் பாதத்தில் அமைதி
கொள்ளட்டும் ...ஓம் சாந்தி
ஆற்றாமையால் புலம்பும்
இவள்
திருமதி செல்வம் பரமேஸ்வரி
தங்கை சுபாங்கி
பெறாத தாயாய்[லண்டன் ]
mrs selvam para
பெறாமகன்
United Kingdom
United Kingdom
4 years ago
Write Tribute
Summary
-
வட்டுக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரித்தானியா, United Kingdom வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Sun, 31 Jan, 2021
நன்றி நவிலல்
Sun, 14 Feb, 2021