Clicky

பிறப்பு 04 JUN 1980
இறப்பு 10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் 1980 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puviveerasingam Kopithasan
1980 - 2021

பெறாமகளின் கணவர் மருமகன் கோபியின் பிரிவு தாங்கமுடியாமல் இருக்கின்றது என்ன கொடுமை.இளம் வயதில் பறிகொடுத்த மகளுக்கு எப்படி ஆறுதல் கூறமுடியும் கண்ணீரை காணிக்கையாக்கி மருமகனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute