Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1980
இறப்பு 10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் 1980 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 65 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட புவிவீரசிங்கம் கோபிதாசன் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னலிங்கம், வேவியம்மா தம்பதிகளின் தந்தை வழி பேரனும், முருகேசன்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் தாய்வழி மூத்த பேரனும்,

காலஞ்சென்ற புவிவீரசிங்கம், சந்திரவதனி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், இளங்கோவன், வாசுகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கோமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்ச்சனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயகௌரி, பிருந்தினி, காலஜினி, முகுந்தன், கேசலியா, சஜீவன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயூரதன், இராசனந்தன், நந்தகுமரன், சிறீ பகீரதன், பிரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

வினேதன், பிரியன், நிறோஜன், அக் ஷயா, சஞ்சீவ், மதுசாரா, மதுர்சனா, அரிதீஷ், துஜீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம். 03-02-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வுகளை RIPBOOK இங்கே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..

தகவல்: குடும்பத்தினர்