Clicky

பிறப்பு 04 JUN 1980
இறப்பு 10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் 1980 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puviveerasingam Kopithasan
1980 - 2021

எம் விழிக்குள்ளே உந்தன் விம்பம் நிறைந்திருக்கையில் விழித்திட முடியவில்லை - ஐயா கண்கள் மூடிக்கரைகிறது நகையாளும் உன் பேச்சு வண்ணமாய் உதிரும்போது அதில் வயப்படும் - எம் இதயம் அன்பதன் ஆழம் - உன் புன்னகைக்குள் உதிரும் - எம் கண்கள் மூடிக்கரைகின்றது - உன் நிழல் எம்மோடு வரவில்லையே - ஐயா உன் நினைவது சுமக்கவா புதுவரவாய் கனத்தது இவ்வாண்டு எம் நெஞ்சக் கூட்டினுள் பத்திரமாய் - உன் நினைவிருக்கும் கண்கள் மூடிக்கரைகிறது - உன் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கும் மாமா , அத்தை ஜேர்மனி

Write Tribute