Clicky

பிறப்பு 04 JUN 1980
இறப்பு 10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் 1980 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாம் தூக்கி வளர்த்த எங்கள் குலத்தின் மூத்த குலவிளக்கே கோபி உன்பிரிவால் வாடிநிற்கிறது எங்கள் நெஞ்சம். உன் பொன்சிரிப்பு மறைந்தே ஆத்மாசாந்தி பெற இறைவனை வேண்டிநிற்கின்றோம். உன்குடும்பத்தாருடன் நாமும் “ஓம் சாந்தி” “ஓம்சாந்தி” “ஓம்சாந்தி”
Write Tribute