Clicky

பிறப்பு 04 JUN 1980
இறப்பு 10 JAN 2021
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன்
A K K பில்டர்ஸ் உரிமையாளர்
வயது 40
அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் 1980 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puviveerasingam Kopithasan
1980 - 2021

இறைவா ஏன் இந்த சோதனை எதை எதை தாங்குவது இதையும் தாங்கும் சக்தியை கொடு எங்கள் குடும்பத்துக்கு இட்டு நிரப்பமுடியா நிரந்தரம் வெற்றிடமாய் உந்தன் பிரிவு ./நிஜங்கள் தருணத்தில் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை அதில் கோபி உன் இழப்பும் அடங்கும் .. உந்தன் ஆத்மா பிரதோஷ நாளில் அடங்கிவிட்டது [] சிவனின் பாதத்தில் அமைதி கொள்ளட்டும் ...ஓம் சாந்தி ஆற்றாமையால் புலம்பும் இவள் திருமதி செல்வம் பரமேஸ்வரி தங்கை சுபாங்கி [fb தமிழ்மகள்பரா ] பெறாத தாயாய்[லண்டன் ]

Write Tribute