
அமரர் புவனேஸ்வரி வேலாயுதர்
(வெற்றி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puvaneswary Velauther
1939 -
2021

அன்ரியின் பிரிவுத்துயர் கேட்டு மிகவும் மனம் வருந்துகிறோம். அவரின் குடும்பத்தாரின் துயரில் பங்கு கொள்வதுடன் அவரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!!!
Write Tribute
எனது அன்புக்குரிய Babaவின் பிரிவிற்கு மன மிக வருந்துகிறேன். அவ்வின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Babaவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....