
அமரர் புவனேஸ்வரி வேலாயுதர்
(வெற்றி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை
வயது 81
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Puvaneswary Velauther
1939 -
2021
எனது அன்புக்கு உரிய வெற்றிTeacher உடைய மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் அவரது பிரிவில் துயரும் குடும்பம்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோன்.??

Write Tribute
எனது அன்புக்குரிய Babaவின் பிரிவிற்கு மன மிக வருந்துகிறேன். அவ்வின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Babaவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....