
-
06 DEC 1939 - 26 JUN 2021 (81 வயது)
-
பிறந்த இடம் : வடலியடைப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கைதடி வடக்கு, Sri Lanka London, United Kingdom
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலாயுதர் அவர்கள் 26-06-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா வேலாயுதர்(வெற்றி Master- இளைப்பாறிய ஆசிரியர், யாழ். இந்து மகளிர் கல்லூரி)
அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பமாலா(பிரித்தானியா), தயாபரன்(கனடா), சுயாமாலினி(கனடா), வசந்தினி(பிரித்தானியா), லோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசீதரன்(பிரித்தானியா), முகுந்தினி(கனடா), ஜெகநேசன்(கனடா), சிறீகரன்(பிரித்தானியா), இராசேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேந்திரன், பத்மினி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், பாலசிங்கம், பூபாலசிங்கம், நாகேஸ்வரி, நாகேந்திரன், தெய்வேந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வீரசிங்கம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், சரண், தக்ஷன், ஜீவித், துளசி, மாறன், சைலா, சக்தி, சந்தோஷ், ரிசானி, ரிசான், லக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Zoom link: Click Here
Meeting ID: 945 9391 2423
Passcode: 546319
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 29 Jun 2021 6:00 PM - 8:00 PM
- Thursday, 01 Jul 2021 1:00 PM - 3:00 PM
- Thursday, 01 Jul 2021 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வடலியடைப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எனது அன்புக்குரிய Babaவின் பிரிவிற்கு மன மிக வருந்துகிறேன். அவ்வின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Babaவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....