எமது ஆசிரியை..வெற்றிசித்தி கற்றுத்தந்தவள் நீ!!பற்று வைத்தவளும் நீ!! இனிய தருணங்களை அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!!கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்துஒருபோதும் மறைவதில்லை அன்போடு பழகி நேசத்தோடுஅனைவரையும் அரவணைத்து அன்பைக் கற்றுக் கொடுத்தவரஅயலவரையும் உறவுகளையும் உள்ளத்தால் இணைத்துமனதால் மகிழ்வு கண்டவர் பூமியை விட்டுவிடை பெற்றாலும் மனதை விட்டு அகலவே மாட்டீர்கள் தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!. sharathaRasiah kaithady North kaithady.. colombo 0776977123
எனது அன்புக்குரிய Babaவின் பிரிவிற்கு மன மிக வருந்துகிறேன். அவ்வின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Babaவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....