Clicky

பிறப்பு 07 JUN 1961
இறப்பு 28 JAN 2024
திருமதி புவனேஸ்வரி தியாகராசா
வயது 62
திருமதி புவனேஸ்வரி தியாகராசா 1961 - 2024 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Puvaneswary Thiyagarajah
1961 - 2024

ஊரோடு உறவாடி, சிறு குறும்புகள் பல செய்து, ஊர்கடந்தும், நாடுகடந்தும் தொடர்ந்த நம் உறவுகள் இன்று உறங்குவது ஏன்தானோ. காலனுக்கும் உங்களிடம் ஆசை அதிகம் அதனாலென்னமோ நேரத்துடன் அழைத்துவிட்டான். முதன்முதலில் கனடாவில் KFC சிக்கின் உங்கள் வீட்டிலதான் சாப்பிட்டேன் அதை சொல்வதா, இன்னும் எத்தனையோ உள்ளது, உங்களது அன்பான உபசரிப்பில். புவனம் மச்சாளின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். Cousins are first friends forever. Rest your soul in Peace, Puvanam Machchaal.

Write Tribute