Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1961
இறப்பு 28 JAN 2024
திருமதி புவனேஸ்வரி தியாகராசா
வயது 62
திருமதி புவனேஸ்வரி தியாகராசா 1961 - 2024 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியாவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தியாகராசா அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் ஆசைப் பேத்தியும்,

தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

துர்க்கா(BHSC), சுதன்(Bsc) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மெலிசா(BA) அவர்களின் அன்பு மாமியும்,

லியா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

திருச்செல்வம், புஸ்பராணி, இராசமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையற்கரசி, பத்மா, மாதவராசா, தேவராசா, காலஞ்சென்ற நீதிராசா, தெய்வேந்திரராசா ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும்,

இராசேஸ்வரி, கலாராணி, இராசரெத்தினம், மார்க்கண்டன்(பிரான்ஸ்), மகேந்திரதாசன், சந்திரஸ்ரீ, கலைவாணி, ஜெயச்சித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வீரசிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

குலதீஷ், குகதீஷ், மயூரா, சிந்துசா, சிந்தூரன், வனிசியா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

மினோஜா, மகிந்தா, மதன் ஆகியோரின் ஆசையம்மாவும்,

தெய்வீகரன், சுதர்சினி, ஜெயதர்சினி, யசோதரன், பிரபாகரன், கிருஷ்ணகரன், திருசியா, தினிசியா, திருசன், சபரீசன், சாயீசன், சகானா, சபேசன், கபிலன், கிருஷான், தனுஜன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லம்மா, தில்லையம்பலம், கமலம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான ரெட்ணசிங்கம், தங்கம்மா(மலேசியா), பொன்னம்பலம், கற்பகம்(வவுனிக்குளம்), ஏகாம்பரம் மற்றும் ரெத்தினம் ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம்(OBE, England), மோகனாம்பாள் மற்றும் பாலசிங்கம், மனோன்மணி, பரமலிங்கம், சாமளவள்ளி, காலஞ்சென்ற பாலசுந்தரம், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகராசா - கணவர்
துர்க்கா - மகள்
சுதன் - மகன்
திருச்செல்வம் - சகோதரன்
மாதவராசா(தவம்) - சகோதரன்
மோகனராசா(காந்தி) - சகோதரன்
வீரசிங்கம் - சகோதரன்
தெய்வேந்திரராசா(இந்திரன்) - சகோதரன்
இராசமணி - சகோதரி