அமரர் புவனேஸ்வரி புஸ்பநாதன்
ஓய்வுபெற்ற உப அதிபர்
வயது 93
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Puvaneswary Pushpanathan
1926 -
2020
எமது திருமணத்தில் என்மனைவிக்குத் தாயாகநின்று எமது திருமணத்தை நடத்திவைத்த தெய்வத்திற்கு எமது குடும்பத்திடமிருந்து மனம்நிறைந்த நன்றிகள். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்தப் பேரிழப்பையெண்ணி அனுதாபங்கள்.
Write Tribute