யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, யாழ். அரியாலை, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி புஸ்பநாதன் அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சரஸ்வதிபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற புஸ்பநாதன்(பிரசித்தி பெற்ற வைத்திய கலாநிதி- பலாங்கொடை, நாவற்குழி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிருஷ்ணி வனஜா, பாலேந்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீத்தா அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
கீர்த்திகுமார், நியபெஸ், கணேசநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணபூசணம், I.S சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ராசகுலசிங்கம், வரலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்துசா- செந்தூரன், கிருசாந்தி- ஆதவன், சஞ்சூரன் -அனிடா, வனசா சாந்தி, மயிலன், போலா வனசா- மார்டின், கீகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கணேசன் காசிப்பிள்ளை, பாரதி, சதானந்தன்(Bose), லக்சுமிபிள்ளை, செல்லம்மா, ராசாம்பாள், I.S ராசா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
Mrs. Puvaneswary Pushpanathan born in Ariyalai Jaffna, Resided in Balangoda, Ariyalai Jaffna and South Harrow London passed away peacefully on Sunday 27th September 2020.
She is the loving grand daughter of the late Ponnaiya and Saraswathypillai.
Loving youngest daughter of the late Somasundaram and Annapillai.
Beloved wife of the late DR.P. Pushpanathan(Balangoda, Navatkuli).
Adored mother of Krishnie Vanaja, Balendra and Geetha.
Loving Mother-in-law of Keerthikumar, Nieves and Kanesanathan.
Beloved Sister of the late Gunapoosanam and late I.S Shanmuganathan.
Loving Sister-in-law of the late Rasakulasingam and Varalambihai.
Cherished Grand mother of Hindusha- Senturan, Krishanthe- Aathavan, Sanjuran- Anita, Vanessa Shanthi, Mayyilan, Vanessa Paula- Martin and Keegan.
Loving Cousin of the late Ganeshan Casipillai, late Parvathy, late Sathananthan(Bose), late Laxumpillai, late Sellamma, the late Rasambal and late I.S Rasa.
Funeral Rituals Will take Place on Thursday 1st October 2020 in London.
This Notice is provided for all family and friends.
Unfortunately due to the current COVID Restrictions We are unable to accommodate extended family and friends at the Funeral.
Live link: https://www.wesleymedia.co.uk/...
User Name: 49916
Password: arjpjzkz