Clicky

பிறப்பு 16 DEC 1926
இறப்பு 27 SEP 2020
அமரர் புவனேஸ்வரி புஸ்பநாதன்
ஓய்வுபெற்ற உப அதிபர்
வயது 93
அமரர் புவனேஸ்வரி புஸ்பநாதன் 1926 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரமலிங்கம் குடும்பம் 30 SEP 2020 United Kingdom

வனஜாவின் அம்மாவின் மறைவுச் செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினர்க்கும் உறவினர்க்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறோம்.