2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
30 OCT 1940
மறைவு
04 DEC 2022
அமரர் புவனேஸ்வரி கந்தசாமி
(பாக்கியம்)
வயது 82

அமரர் புவனேஸ்வரி கந்தசாமி
1940 -
2022
அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
30 OCT 1940 - 04 DEC 2022 (82 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா..!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 05 Dec, 2022
நன்றி நவிலல்
Mon, 19 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 07 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 23 Nov, 2023
Request Contact ( )

அமரர் புவனேஸ்வரி கந்தசாமி
1940 -
2022
அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka